kamal biggboss

இந்த முறை பிக்பாஸில் நான் இல்லை.. அதிகார அறிவிப்பு விட்ட கமல்!..

வெள்ளித்திரையில் பல நடிகர், நடிகைகள் பிரபலமாக உள்ளதை விட ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் அதிகம். அந்த வகையில் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 7ஆண்டுகளாக 7 சீசன்கள் நடந்திருக்கிறது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் […]

Continue Reading

நானே போறேன்.! விடுங்க சாமி..! – ஆத்திரத்தில் கத்திய ஜனனி

பிக்பாஸ் ஆறாவது சீசன் துவங்கியது முதலே பெரும் பிரச்சனையில்தான் போய்கொண்டுள்ளது. போட்டியாளராக இருக்கும் அனைவருமே எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் அளிக்கப்படும் போட்டிகள் அனைத்தும் இறுதியில் சண்டையில்தான் போய் முடிகிறது. இந்த வாரமும் இரு குழுக்கலாக பிரித்து இருவருக்கும் இனிப்புகள் செய்யும் போட்டிகள் வழங்கப்பட்டன. அந்த போட்டிகளும் கூட பெரும் சண்டையில்தான் போய்க்கொண்டுள்ளன. இந்நிலையில் எந்த சண்டையிலும் பெரிதாக சத்தம் போடாமல் அமைதியாக இருந்து வந்தார் ஜனனி. ஆனால் மீண்டும் மீண்டும் அனைவரும் சச்சரவு […]

Continue Reading