விமர்சனம்னா என்னானு தெரியுமா? ப்ளூ சட்டை மாறனுக்கு கிளாஸ் எடுத்த தயாரிப்பாளர்!..
சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக விமர்சனம் இருக்கிறது. மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதற்கு முன்பே முதலில் யூ ட்யூப் சென்று திரைப்பட விமர்சனங்களை பார்த்து விடுகின்றனர். விமர்சனம் ஏற்புடையதாக ...