மூணு பட வாய்ப்புகளை அப்பாவால் இழந்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி சரத்குமார்!.
போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். வெகு காலங்களாகவே அவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ...







