டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

மார்வெல் சினிமாஸ் மட்டும்தான் மல்டிவர்ஸ் எடுப்பாங்களா? நாங்களும் எடுக்குறோம் என தற்சமயம் டிசி களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தம் த ஃப்ளாஸ். டிசி யுனிவர்ஸ் துவங்கியபோது மற்ற சூப்பர் ஹீரோக்கள் போல ஃப்ளாஸ்க்கு தனியான திரைப்படம் எதுவும் எடுக்கவில்லை. ஜெஸ்டிஸ் லீக் திரைப்படத்தில் அவரை உடனடியாக படத்தில் இணைத்துவிட்டனர். அந்த படத்தில் ப்ளாஷ்க்கு கெத்தாக காட்சிகள் ஒன்றும் இருக்காது என்றாலும் அவரது டைம் ட்ராவல் சக்தியை வைத்து ஒரு சிறப்பான காட்சியை சாக் […]

Continue Reading

தெறிக்க விடும் ப்ளாஷ் ட்ரைலர்! –  மகிழ்ச்சியில் டிசி ரசிகர்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களில் ஹாலிவுட் திரைப்படங்கள் மீது பெரும் ஆர்வம் கொண்ட ரசிக பட்டாளம் உண்டு. அதுவும் சூப்பர் ஹீரோ படங்களுக்கென்று ஒரு கூட்டமும் உள்ளது. தமிழில் விஜய் அஜித் போட்டி போல ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்கள் வழியாக மார்வெல் டிசி என்ற இரு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. டிசி நிறுவனம் சூப்பர் மேன், பேட் மேன் போன்ற பிரபலமான கதாநாயகர்களை கொண்டிருந்தாலும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ஒரு திட்டமிடலை அவர்களால் செய்ய முடியவில்லை. […]

Continue Reading

சூப்பர்மேன் அடுத்த பாகத்திற்கான அப்டேட்! –  டிசி வெளியிட்ட செய்தி!

ஹாலிவுட்டில் பிரபல சூப்பர் ஹீரோவான சூப்பர் மேன் கதாபாத்திரத்தை தொடர்ந்து டிசி நிறுவனம் படமாக்கி வருகிறது. இதுவரை பலமுறை சூப்பர் மேன் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் சூப்பர் மேன் திரைப்படம் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. முதன் முதலாக 1978 இல் வந்த சூப்பர் மேன் திரைப்படம் மட்டுமே ஒழுங்காக 4 பாகங்கள் வந்தன. அதற்கு பிறகு வந்த சூப்பர் மேன் ரிட்டன்ஸ் ஒரு பாகத்திற்கு பிறகு வரவில்லை. அதன் பிறகு இயக்குனர் […]

Continue Reading

வரவேற்பை பெரும் ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் – டிசி லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ்

செல்லப்பிராணிகள் என்றாலே அவை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுபவை. எந்த ஒரு தவறு செய்தாலும் அவற்றை நாம் அடிக்கவே மாட்டோம். அதனால்தான் அவற்றை செல்லப்பிராணி என அழைக்கிறோம். நமக்கு செல்ல பிராணிகள் இருப்பது போலவே சூப்பர் ஹீரோக்களுக்கும் செல்ல பிராணிகள் இருக்கும் அல்லவா. அவற்றிற்கு சூப்பர் சக்திகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம்தான் டிசி லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ்.  சூப்பர் மேன், பேட் மேன் போன்ற கதாபாத்திரங்களுக்கு செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இவற்றிற்கு […]

Continue Reading