விஜயகாந்தை உயிரை கொடுத்து காப்பாற்றிய அருண் பாண்டியன்.. சிறப்பான சம்பவம் போல!.

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த் ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்துள்ளது. நடிகர் சங்க தலைவராக இருந்தப்போது கூட பலமுறை நடிகர்களுக்கும் நடிகர் சங்க ஊழியர்களுக்கும் உதவியுள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்திற்க்கே உதவி தேவைப்படும் நிலையும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஒருமுறை ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார் விஜயகாந்த். […]