அந்த பொண்ணு என்னை விட திறமைசாலி.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சின்மயி..!
சமீப காலங்களாக பிரபலமானவராக பேசப்பட்டு வருகிறார் பாடகி சின்மயி. பாடகி சின்மயி வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்தார். தமிழில் மிக பிரபலமான பல பாடல்களை சின்மயி பாடியுள்ளார். அதற்கு பிறகு மீ டு பிரச்சனை வந்தப்போது துணிச்சலாக பேசியிருந்தார் சின்மயி. அதில் வைரமுத்துவால் தனக்கு நடந்த விஷயங்களை இவர் வெளிப்படுத்தியது அதிக வைரலானது. தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதிலும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் தக் லைஃப் திரைப்படத்தின் […]
Continue Reading