அவ்வளவு செஞ்ச எங்க அப்பாவை ஜெயலலிதா மறந்துட்டாங்க!.. ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ரீதர் மகன்!.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்திலேயே வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஸ்ரீதர். நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான் ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்தான். முதன் ...













