அந்த படத்தின் கதைதான் டிராகன்… விஷயம் தெரிந்து அதிர்ச்சியான பிரதீப் ரங்கநாதன்.!
குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக லவ் டுடே திரைப்படம் இருந்து வந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ...