துல்கர் சல்மான் எடுத்த அந்த முடிவு… இப்ப தப்பிச்சிக்கிட்டார்..!

துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலுமே பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மனி என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் தக் லைஃப் திரைப்படத்திலும் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சிம்பு நடித்த கதாபாத்திரத்தில்தான் துல்கர் சல்மான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவருக்கு லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு […]

Continue Reading
dulquer salmaan

மேக்கப் இல்லாம பார்த்தா உன்ன யாருக்கும் பிடிக்காது!. செல்பி எடுத்த பெண்ணால் மனைவியிடம் திட்டு வாங்கிய துல்கர் சல்மான்..

டெல்லிக்கே ராஜானாலும் பல்லிக்கு புள்ளதான என ஒரு படத்தில் வசனம் வரும் அதுப்போல என்னதான் நடிகர்கள் ஊருக்கே பெரும் பிரபலமாக இருந்தாலும் கூட அவர்கள் வீட்டில் அவர்கள் ஒரு சாதாரண மனிதர்கள் தான். பொதுவாக அதிகமாக இளம் பெண்களை கவரும் நடிகர்கள் தங்கள் மனைவியிடம் அதிகமாக திட்டு வாங்குவது உண்டு. நடிகர் சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் கூறும் பொழுது எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவர் நடித்த பொழுது அதில் வா வா என் வெளிச்ச பூவே வா என்கிற […]

Continue Reading