அஜித்தோடு சிறுத்தை சிவா இணைந்து பண்றார்.. கங்குவா 2 குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது கங்குவா திரைப்படம். கங்குவா திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவான திரைப்படமாகும் ஆனால் ...