என் கதையை திருடி படம் பண்ணிட்டாங்க.. நடிகர் நானி ஹிட் 3 படத்துக்கு எதிராக வந்த புகார்..!
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களாக நடித்து வந்தாலும் அதில் நல்ல கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் நானி. அப்படியாக அவர் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய ...