இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் – பிறந்தநாளை வைத்து ப்ரோமோஷன் செய்த கமல்! பதிலளித்த சங்கர்
கட்சி மற்றும் அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதால் நடிகர் கமல்ஹாசனால் நடிப்பு துறையில் சரியாக ஈடுபட முடியவில்லை. இதனால் சினிமாவில் அவரது பங்களிப்பு மந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் அவரது…
