இட்டாச்சி உச்சிஹா அகாட்சுகியில் இணைய இதுதான் காரணம்.!
நருட்டோ கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் கதாபாத்திரம்தான் இட்டாச்சி உச்சிஹா. ஆரம்பத்தில் இட்டாச்சி கதாபாத்திரம் மிகவும் மோசமான ஒரு கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறது. இதனால் இட்டாச்சியின் சொந்த ...