முற்போக்குன்னு சொல்லிட்டு இப்படி கடத்தல் வேலை பண்ணியிருக்கீங்களே.. வெற்றிமாறனையும் அமீரையும் வச்சி செய்யும் நெட்டிசன்கள்!.
Ameer jaabar saadhik : நேற்று இயக்குனர் அமீர் வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் தன்னுடைய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ...