pa ranjith lokesh kanagaraj

ரஞ்சித் அண்ணா அதை செஞ்சா காரணத்தோடதான் செய்வார்!.. லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்த மணிகண்டன்!..

Director Pa Ranjith : தமிழில் விழிப்புணர்வு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித் இvar இயக்கும் திரைப்படங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் கதைகளாக இருக்கும். அதே சமயம் அந்த கதைகளுக்குள் சில முக்கியமான அரசியலையும் அவர் பேசியிருப்பார். உதாரணமாக கபாலி திரைப்படத்தில் சிங்கப்பூரில் பண்ணை அடிமை முறையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நிறைய காட்சிப்படுத்தி இருப்பார். நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக […]

Continue Reading
rajinikanth vettaiyan

Vettaiyan Rajinikanth : எதிர்பார்ப்பு வீணாயிட்டே!.. வேட்டையன் ட்ரைலரால் அதிருப்தியில் ரசிகர்கள்!. இதுதான் காரணம்!.

ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருந்து வருவதை பார்க்க முடியும். அப்படியாக ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஜெய்பீம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அடுத்து அதே போலவே ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். பொதுவாக ரஜினி திரைப்படங்கள் என்றாலே சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும் திரைப்படங்களாகதான் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் வேட்டையன் […]

Continue Reading

சூர்யா அடுத்த படம் யார் கூட? வெளியான அப்டேட்!

சூர்யா தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சூர்யா. மேலும் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும் கூட அதிக வரவேற்பை தூண்டும் விதமாக இருந்தது. தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டன. இதற்கிடையே சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா […]

Continue Reading