விஜய் விரும்பாட்டியும் அதை பண்ணனும்.. இளைஞர்களை கெடுக்க கூடாது… ஜேம்ஸ் வசந்தன்.!
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தும் முக்கியமானவர். பெரும்பாலும் ஜேம்ஸ் வசந்தன் அவர் மனதிற்கு தோன்றிய விஷயங்களை கூறி விடுவார் என்றாலும் கூட அது சில சமயங்களில்…
