karthik subbaraj

ஜிகர்தண்டா படம் உருவாவதற்கு ஒரு ரவுடிதான் முக்கிய காரணம்… அதிர்ச்சி தகவல் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!..

Director Karthik subbaraj: தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்துள்ளன. அவரது முதல் படம் பீட்சாவாக இருந்தாலும் அவருக்கு பெரும் அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜிகர்தண்டாதான். ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது வித கதை அமைப்பை கொண்டிருந்தது. சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்ட ரவுடி ஒருவனை வைத்து ஒரு இயக்குனர் படம்  எடுப்பதாக அதன் […]

Continue Reading
jigarthanda double x and jayalalitha

படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.

Jigarthanda Double X : தற்சமயம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு திரைப்படங்கள் முக்கியமாக திரையில் வெளியாகின. அதில் ஒன்று ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா சேர்ந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். மற்றொன்று கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம். ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதிகப்பட்சம் படம் குறித்து நல்ல விதமான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். ஆனால் […]

Continue Reading
jigarthanda 2

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. நான்ஸ்டாப் எண்டர்டெயின்மெண்ட் –  பட விமர்சனம்!..

ஒரு சினிமா என்பது பலருக்கு பொழுது போக்காக இருக்கும். சிலருக்கு அதுவே வாழ்க்கையாக இருக்கும். ஆனால் வரலாற்றில் பல நாட்டின் அரசியலையே புரட்டி போட்டிருக்கிறது சினிமா. தமிழகத்தில் துவங்கி அமெரிக்காவரை சினிமா அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் அதிகமானவை. அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படக்கதை: படத்தின் கதைப்படி எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு கதாபாத்திரமாக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். படம் 1973 காலக்கட்டத்தில் நடக்கிறது. […]

Continue Reading
karthik subbaraj

அந்த தப்ப பண்ணதால பெரிய நடிகர்கள் படத்தை எல்லாம் இழந்திருக்கேன்!.. கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனை!..

தமிழில் குறைந்த நாட்களிலேயே பெரும் இயக்குனர்களாக வளர்ந்த இயக்குனர்களில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமானவர். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக சினிமாவிற்கு வந்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் முதன்முதலாக நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து வந்தார். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே கார்த்திக் சுப்புராஜிற்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவருக்கு ஒரு படத்தின் கதையை சுவாரசியமாக தயாரிப்பாளரிடம் சொல்லத் தெரியாது. இது […]

Continue Reading
lawarance

உங்கக்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது!. லாரன்ஸிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட ரஜினி இயக்குனர்!.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து இவர் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்து வரும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படத்தில் ரவுடியாக லாரன்ஸும் படம் எடுக்கும் இயக்குனராக எஸ்.ஜே சூர்யாவும் நடிக்கின்றனர். இந்த நடிகர்கள் காம்போவாலேயே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உண்டாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த […]

Continue Reading
karthik subburaj jigarthanda

அட கொடுமையே..காரே இல்லாமல் கார் சீன் எடுத்தோம்!. ஜிகர்தண்டா படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழில் குறைந்த படங்களே எடுத்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சில திரைப்படங்கள் இயக்கிய பிறகு இயக்குனர்களுக்கு ஒரு தெளிவு வரும். எப்படியெல்லாம் கேமிராவில் ட்ரிக் செய்து ஒரு படத்தை இயக்கலாம் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் அப்படியான வேலையை தனது முதல் திரைப்படத்திலேயே செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் ஜிகர்தண்டா, இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்தார். […]

Continue Reading