வாடிவாசல் கதையில் நடந்த மாற்றம்.. இதுதான் கதையாம்..!

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்த திரைப்படம் வாடிவாசல். வாடிவாசல் என்று வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இப்பொழுது இந்த திரைப்படம் உருவாகாமல் இருந்து வருகிறது. ஆனால் இந்த திரைப்படத்திற்காக 18 கோடி முன்பணமாக பெற்று இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த நிலையில் இன்னும் படம் உருவாகாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகவே சென்று கொண்டே இருக்கிறது. இதற்கு நடுவே சிம்பு வெற்றிமாறனின் திரைப்படம் […]

Continue Reading
surya gnanavelraja

ஆமை புகுந்த மாதிரி அந்த வீட்டுல புகுந்துட்டியேடா?.. ஞானவேல் ராஜாவை விளாசிய பிரபலம்…

Producer Kalaipuli S Thanu and producer Gnanavel Raja had problems with the release of the film. Kalaipuli S Thanu, who was angry about this, has spoken very boldly தமிழில் பிரபல தயாரிப்பாளராக பல காலங்களாகவே இருந்து வருபவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. பெரும்பாலும் ஞானவேல் ராஜா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.  ஆனால் சமீப காலமாக அவர் தயாரிக்கும் படங்கள் பெரும்பாலும் […]

Continue Reading
vijay sa chandrasekar

எஸ்.ஏ சி குறை கூறி மறுத்த திரைப்படம் அது.. மாஸ் ஹிட் கொடுத்துச்சு.. சீக்ரெட்டை கூறிய தயாரிப்பாளர்.!

விஜய் நடித்த திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதேபோல நிறைய திரைப்படங்கள் தோல்வியும் கொடுத்திருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் காலகட்டத்தில் இருந்து விஜய் நடிக்கும் திரைப்படங்களின் கதையை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்தான் கேட்பார். ஏனெனில் துள்ளாத மனமும் துள்ளும் கதையையும் அவர்தான் கேட்டார் கேட்ட பிறகு அதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எஸ்.ஏ சந்திரசேகர்தான் நினைத்தார். கதை தேர்ந்தெடுத்த தந்தை: அந்த திரைப்படம் விஜய்க்கு எப்படியான ஒரு வெற்றியை பெற்றுக் […]

Continue Reading