Cinema History

கமல்கிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய ரஜினிகாந்த்!..

Actor Kamalhaasan and Rajinikanth : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் போட்டி நடிகர்களாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அறியப்படுகிறார்கள். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படம் முதலே செல்வாக்கு மிக்க…

Read More
Cinema History

கமல்ஹாசன் விழாவிற்கு எல்லாம் நான் வர மாட்டேன்!.. என்.டி ராமாராவிற்கே பயம் காட்டிய உலக நாயகன்!..

Actor Kamalhaasan: ரஜினிகாந்த் போலவே தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன், நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட சினிமாவில் தொடர்ந்து நல்ல பெயரைதான் பெற்று வந்தார் கமல்ஹாசன். 100…

Read More
News

கமல் பட நடிகையை காணவில்லை!.. தேடலில் இறங்கிய போலீஸ்… என்ன நடந்தது!.

Kamalhaasan : இந்திய சினிமாவில் 1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜெயப்பிரதா. பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ள இவர் தமிழிலும் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, மன்மத லீலை போன்ற திரைப்படங்களில்…

Read More
Cinema History

என் மானத்தை வாங்குறதுக்காகவே மேடைக்கு கூப்பிட்டீங்களா!.. இளையராஜாவை நேரடியாக கேட்ட கமல்ஹாசன்!..

Kamlahaasan and Ilayaraja: தமிழில் உள்ள இசையமைப்பாளர்களிலேயே அதிகமாக மக்களால் அறியப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜாதான். பொதுவாக கதாநாயகர்களுக்காக இயக்குனர்களுக்காக சில திரைப்படங்கள் ஓடிப் பார்த்திருப்போம். ஆனால் இளையராஜாவின் இசைக்காக திரைப்படம்…

Read More
Cinema History

கமல்ஹாசனை வைத்து நான் எடுத்த அந்த மொக்கைபடம்!.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் ஸ்ரீதர்!..

Kamalhaasan and Director Sridhar : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே சிறப்பான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ஸ்ரீதர். அப்பொழுதெல்லாம் மக்கள் படத்தின் இசையமைப்பாளர் யார்,…

Read More
Bigg Boss Tamil

அந்த படத்தை பார்த்து நொந்துட்டேன்!.. விக்ரம் படத்தைதான் சொல்றாரா ஆண்டவர்!.. சர்ச்சையை கிளப்பிய கமல்!.

Actor Kamalhaasan: தமிழ் சினிமா நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பது இவரது பல நாள்…

Read More
News

Kamalhaasan: மக்கள் காதில் பூ சுத்திட்டாரா ஆண்டவர்!.. தக் லைஃப் படத்தின் டீசர் உண்மை கிடையாது!..

Kamalhaasan Thug Life : மணிரத்தினம் திரைப்படம் என்றாலே அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. ஏனெனில் மற்ற படங்களில் இருந்து மணிரத்தினம் திரைப்படத்தில் திரைக்கதை மற்றும் வசனம், ஒளிப்பதிவு ஆகியவற்றில்…

Read More
Bigg Boss Tamil

இப்படியே சிரிச்சிட்டு இருந்தா உங்களை ஏமாத்திடுவாங்க!.. விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த கமல்!..

Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் நிலைத்திருப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து போட்டி போட்டு தன்னை நிலைநிறுத்தி வருகின்றனர் போட்டியாளர்கள். ஆனால் எதுவுமே செய்யாமலே மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வரும்…

Read More
Cinema History

சகலகலா வல்லவன் படத்தை வச்சி நான் பயம் காட்டுனேன், எனக்கே அவர் பயம் காட்டுனார்.. பாக்கியராஜை பார்த்து பயந்த கமல்!..

Kamalhaasan and Bhagyaraj : தமிழில் பல நடிகர்களுக்கு மத்தியில் போட்டிகள் என்பது நடந்திருக்கிறது. ஆனால் ரஜினி கமல் காலகட்டத்தில் ரஜினியும் கமலும் மட்டுமே மோதிக்கொள்ளவில்லை. அவர்களோடு நிறைய நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு படங்களை…

Read More
Bigg Boss Tamil

Biggboss update :  நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் கடையை காலி செய்த ஆண்டவர்!.. அடுத்து லிஸ்ட்டில் இருக்கும் கதாநாயகர்கள்..

Biggboss tamill :  பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சீசனை விடவும் இந்த சீசனில் கமல்ஹாசன் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பிரதீப்பை எலிமினேட் செய்த பிரச்சினையிலேயே கமல் எவ்வளவு நியாயமான விஷயங்களை…

Read More
News

மீசையை எடுத்தாலும் நல்லா பண்ணியிருக்காங்கயா!.. சிவகார்த்திகேயனால் கமல்ஹாசன் ரொம்ப ஹாப்பி!..

Sivakarthikeyan and Kamalhaasan: 100 கோடிக்கு ஓடி வெற்றியை சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கொடுத்த பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகப்படுத்தினார். மக்கள் மத்தியில் தான் மிகவும் பிரபலமாகிவிட்டதாக நினைத்தார். இதனை தொடர்ந்து…

Read More
Bigg Boss Tamil

ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்… ஆண்டவர் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்!..

Biggboss kamal and Nixen : ஒவ்வொரு வாரமும் பிக் பாஸில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பொழுது அதற்கு எதிராக கமல்ஹாசன் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்கிற விஷயம்தான் எப்போதும் மக்கள் மத்தியில்…

Read More