புருஷன் பொண்டாட்டியா நடிக்க சொன்னா நிஜமாவே.. ஷாக்கிங் கொடுத்த மணிகண்டன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் மிக முக்கியமானவராக தற்சமயம் மணிகண்டன் இருந்து வருகிறார். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனால் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு பிறகு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து குட் நைட் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து லவ்வர் என்கிற […]