soundarya rajinikanth lal salaam

சீப்ப ஒளிச்சி வச்சதாலதான் படம் ஓடலை!.. லால் சலாம் படம் தோல்வி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்லும் காரணம்!..

Lal salaam: தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த ரஜினிக்கு தற்சமயம் மீண்டும் ஒரு தோல்வி படமாக லால் சலாம் திரைப்படம் அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு அவர் நடித்த திரைப்படங்களில் தர்பார் திரைப்படம் பெரிதாக வசூலாகாமல் இருந்தது என்றாலும் கூட அந்த திரைப்படம் தோல்வி படமாக அமையவில்லை. வழக்கமாக ரஜினி படம் கொடுக்கும் அளவிற்கான வசூலை கொடுக்கவில்லை அவ்வளவுதான். ஆனால் லால் சலாம் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த திரைப்படம் தோல்வியை கண்டுள்ளது. லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை […]

Continue Reading

ரஜினிக்கே இது பெரும் பின்னடைவு.. கடைசியில் ஜோசியர் சொன்னது பலிச்சிட்டு போல!.. அதிர்ச்சி கொடுத்த லால் சலாம் திரைப்படம்!.

Rajinikanth lal salaam: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படம்தான் கடைசியாக பெரும் தோல்வி படமாக ரஜினிகாந்திற்கு அமைந்தது. அதற்கு பிறகு கபாலி திரைப்படத்தில் துவங்கி பல திரைப்படங்கள் ரஜினிகாந்திற்கு பெரும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன. இதற்கு நடுவே வெளிவந்த தர்பார் அண்ணாத்தே மாதிரியான சில திரைப்படங்கள் குறைவான வெற்றியை கண்டாலும் எந்த ஒரு திரைப்படமும் பெரும் தோல்வியை காணவில்லை. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. […]

Continue Reading
actor vikranth

விஜய்யால் எனக்கு வந்த அடையாளம் வேண்டாம்னு நினைச்சேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ராந்த்!..

Actor Vikranth: தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக தனக்கென தனி இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ராந்த். 1991 லேயே மம்முட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் மம்முட்டிக்கு மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் விக்ராந்த். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கற்க கசடற என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். ஆனால் அந்த திரைப்படம் அப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் […]

Continue Reading
vishnu vishal

நான் டைவர்ஸ் வாங்குனேன்னு எல்லாரும் திட்டுறாங்க!.. ஆனா உண்மை என்ன தெரியுமா?.. மனம் திறந்த விஷ்ணு விஷால்!.

Actor Vishnu vishal : தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அவர் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் தான் தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும். ஆனால் அதற்குப் பிறகு வந்த குள்ளநரி கூட்டம் ராட்சசன் போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட திரைப்படங்கள் […]

Continue Reading
rajinikanth masjid

அப்பவே பாபர் மசூதி இடிப்புக்கு எதிரா பேசுனா சூப்பர் ஸ்டார்!.. இப்பதான் பல்டி அடிச்சிட்டாரா?.. ட்ரெண்டாகும் வீடியோ!..

Rajinikanth: இந்து மதம் குறித்து ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை பேசும் பொழுதும் அது சமூக வலைதளங்களில் பெரிதாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவது வழக்கமான ஒரு விஷயமாகும். ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்த இளமை காலங்களில் இருந்து அவருக்கு ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை உண்டு. அப்போதிலிருந்து இமயமலைக்கு சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் ரஜினிகாந்த். இதற்காகவே இமய மலைக்கு அருகில் அவர் ஒரு ஹோட்டல் கட்டி வைத்திருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் உண்டு. இந்த நிலையில்தான் லால் சலாம் திரைப்படத்தின் […]

Continue Reading
lal salaam ott

இனிமே நாங்க வச்சதுதான் சட்டம்!.. ஓ.டி.டி எடுத்த முடிவு!.. கடைசியில் நடிகர்களுக்குதான் ஆப்பா… லிஸ்டில் லால் சலாமும் இருக்கு!.

Tamilnadu OTT Companies: தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு சினிமாவின் வளர்ச்சி என்பது அதிக வளர்ச்சியை கண்டிருப்பதை பார்க்க முடியும். அதுவும் நடிகர்களின் சம்பளங்களில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியும். உதாரணமாக கொரோனாவிற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் விஜய்யின் சம்பளம் 110 கோடியாக இருந்தது. அதற்கு இடைப்பட்ட சமயத்தில் இரண்டு திரைப்படங்களே நடித்தார் விஜய். ஆனால் தற்சமயம் அவரது சம்பளம் 200 கோடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி நடிகர்களின் […]

Continue Reading

இது என்ன பாகவதர் படமா? இம்புட்டு நீளமா எடுத்து வச்சிருக்காய்ங்க- லவ்வர் படத்தை பங்கமாய் கலாய்த்த புளூ சட்டை மாறன்

மணிகண்டன், கௌரி பிரியா ஆகியோரின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் “லவ்வர்”. இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் இயக்க, சான் ரோல்டன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோதே இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது. மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க கதாநாயகனாக வளர்ந்துள்ளார். அவர் இதற்கு முன்பு நடித்த “குட் நைட்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. “குட் நைட்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது “லவ்வர்” திரைப்படம் பெரும் […]

Continue Reading
vishnu vishal

ஏன் இவ்வளவு வன்மம் புடிச்சி சுத்துறாங்கன்னு தெரியல… நெட்டிசன்கள் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த விஷ்ணு விஷால்!..

Actor Vishnu vishal : வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே சுவாரஸ்யமானதாக அமைந்ததால் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. அவர் நடித்த குள்ளநரி கூட்டம், ராட்சசன், மாவீரன் கிட்டு, இன்று நேற்று நாளை போன்ற திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக இருந்து வந்தன. […]

Continue Reading
bailvan ranganathan lal salaam

இந்து மதத்துல சொல்லி கொடுத்தத கிருஸ்துவம் இஸ்லாம்ல சொல்லி கொடுக்கலை!.. லால் சலாம் தடை குறித்து பயில்வான் ரங்கநாதன் கருத்து!..

Bailwan ranganathan : தற்சமயம் ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். பொதுவாகவே இதுவரை ரஜினிகாந்த் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் பெரிதாக நடிக்காத பட்சத்தில் இந்த திரைப்படம் ஒரு மதிப்பு வாய்ந்த திரைப்படமாக அமைந்திருக்கிறது. மேலும் மத நல்லிணக்கத்தை பேசும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை சில அரபு நாடுகள் வெளியிடுவதற்கு தடை செய்து இருக்கின்றன. மத நல்லிணக்கம் பற்றி தானே படம் பேசுகிறது பிறகு எதற்காக […]

Continue Reading
senthil rajinikanth

சூப்பர் ஸ்டார் கொடுத்த அந்த வாய்ப்பை உதறி தள்ளிய செந்தில்… இந்நேரம் கோடீஸ்வரனா ஆகியிருக்க வேண்டியது!.. ஜஸ்ட் மிஸ்..

Rajinikanth and senthil : தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காம்போவாக இருந்து காமெடி செய்து வந்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்த காமெடிகளுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இவர்கள் இணைந்தே நகைச்சுவை செய்து வந்தனர். ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவருடன் தொடர்ந்து பயணிப்பது என்பது கடினமான ஒரு விஷயமாகும். பெரும் நடிகர்கள் பலரும் கூட கவுண்டமணியிடம் இருந்து சில நாட்களில் விலகி இருக்கின்றனர். இந்த நிலையில் செந்திலுக்கும் கவுண்டமணிக்கும் கூட கருத்து […]

Continue Reading
lal salaam poster

ஏற்கனவே ஊத்துன தோசைதான்!.. லால் சலாம் எப்படி இருக்கு!.. பட விமர்சனம்!.

Lal Salaam Movie Review: ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். மதநல்லிணக்கத்தை முக்கிய கருத்தாக வைத்து இந்த திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் முதலில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வந்த ரஜினி பிறகு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். படத்தின் கதை: படத்தின் கதைப்படி அனைத்து மதத்தினரும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒன்றாக வாழும் […]

Continue Reading
Lal Salaam

அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? – வரிஞ்சிக்கட்டிக்கொண்டு வந்த இரண்டாவது மகள், ரஜினி எடுத்த துணிகர முடிவு

தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உண்டு என்பதை நாம் அறிந்திருப்போம். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “3”, “வை ராஜா வை” ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்த நிலையில் அவர் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. “லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற […]

Continue Reading