livingston daughter

இந்த நடிகைதான் லிவிங்க்ஸ்டன் மகளா… யாருக்குமே தெரியாம போச்சே?.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் உதவி இயக்குனராக இருந்து அதற்குப் பிறகு காமெடி நடிகராக மாறியவர் நடிகர் லிவிங்ஸ்டன். நடிகர் லிவிங்ஸ்டன் முதன்முதலாக இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்படியே திரைக்கதைகளிலும் பல படங்களில் வேலை பார்த்த பொழுது அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படியாக சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதற்கு […]

Continue Reading
rajinikanth - livingston

மனைவி விஷயத்தில் எனக்கு உதவினவர் ரஜினிகாந்த்!.. மனம் திறந்த லிவிங்ஸ்டன் !

டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் அறிமுகமாகி வில்லனாகவும் ஹீரோவாகவும் குணசித்ர கதாபாத்திரங்களிலும், காமெடியனாகவும் என எல்லாமாகவும் நடித்து அசத்தியவர் நடிகர் லிவிங்ஸ்டன். ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகளே கிடைக்காமல், ஏகப்பட்ட கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த அவருக்கு ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்பே ரஜினிகாந்த் உடன் வீரா,சுந்தர புருஷன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் லிவிங்ஸ்டன்.ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்த லிவிங்ஸ்டன் கார்கி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து […]

Continue Reading
bhagyaraj livingston

நடு ராத்தி கேட்டாலும் சீன் சொல்லனும்!.. பாக்கியராஜிடம் லிவிங்ஸ்டன் அனுபவித்த கொடுமைகள்!..

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இயக்குனராகவும் நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆவார். அவர் எடுக்கும் திரைப்படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இருந்தாலுமே கூட அந்த திரைப்படங்கள் அனைத்துமே குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவையாகவே இருந்தன. பாக்கியராஜை திரையில் பார்க்கும் பலரும் அவர் ஒரு ஜாலியான கதாபாத்திரம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த ஒரு இயக்குனரும் உதவி இயக்குனரிடம் ஸ்ட்ரிக்டாகவே இருப்பார்கள் என்பது லிவிங்ஸ்டன் […]

Continue Reading
livingston

அந்த படத்தோட க்ளைமேஸை மாத்துனா படம் வேஸ்ட்டு!.. சரியாக கணித்த லிவிங்ஸ்டன்… அதேதான் நடந்துச்சு!.

Actor Livingston சினிமாவில் சிலர் பெரும் அறிவுடையவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருக்கும். திரையில் வரும் சில நபர்களை மட்டுமே பொதுமக்கள் கதாநாயகர்கள் என கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் கதாநாயகர்களாக மின்னுவதற்கு ஆயிரம் பேரின் உழைப்பு பின்னால் தேவைப்படுகிறது. அப்படி பல துறைகளிலும் பணிப்புரிந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டன். லிவிங்ஸ்டன் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு அவர் பாக்கியராஜிடம் […]

Continue Reading
vijayakanth livingston

நீதானடா நடிக்கணும்னு சொன்ன!.. லிவிங்ஸ்டன் செயலால் கடுப்பான விஜயகாந்த்!..

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஓரே வருடத்தில் 18 திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தார். இப்போதுவரை அந்த சாதனையை இன்னொரு நடிகரால் முறியடிக்கவே முடியவில்லை. அதே போல அதிகமாக புது இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார் விஜயகாந்த். முக்கியமாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் இயக்குனராவதற்கு உதவியவர் விஜயகாந்த்தான், எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்கள் விஜயகாந்த் நடித்ததுதான். நடிகர் லிவிங்ஸ்டன் பாக்கியாராஜிடம் இருந்து விலகிய பிறகு நடிப்பதற்காக வாய்ப்பு […]

Continue Reading
bhagyaraj livingston

போட்டுகொடுத்து வாழ்க்கையை கெடுக்குறது இதுதான்.. தவறான பேச்சை கேட்டு உதவி இயக்குனரை விரட்டிய பாக்கியராஜ்!..

Bhagyaraj: பாக்கியராஜ் தமிழில் செல்வாக்கு மிக்க இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த பாக்கியராஜ், சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தில் துவங்கி பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டுதான். சொல்ல போனால் அப்போதிருந்த லோகேஷ் கனகராஜ் என பாக்கியராஜை கூறலாம். இதனால் பலரும் அவரிடம் உதவி இயக்குனராவதற்கு முயற்சி செய்து வந்தனர். பாக்கியராஜும் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்து வந்தார். அப்படியாக பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக […]

Continue Reading
livingstone kamalhaasan

படிக்கட்டில் ஏறும்போது யோசிச்ச கதை!.. கமல்ஹாசனுக்கே விபூதி அடிச்ச லிவிங்ஸ்டன்!..

சிறு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனுக்கு எந்த காலத்திலும் தமிழ் சினிமாவில் வரவேற்பு குறைந்ததே இல்லை. அதிகமான வரவேற்பை பெற்றதற்கு அவரது நடிப்பே முக்கிய காரணமாக இருந்தது. அவருக்கு கதை எழுதியது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் லிவிங்ஸ்டன் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். காக்கி சட்டை படத்திற்கான கதையை லிவிங்ஸ்டன் தான் எழுதினார். பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த லிவிங்ஸ்டன் அவரை விட்டு பிரிந்து வந்த […]

Continue Reading
livingston

நான் ஒரு படம் எடுக்க போறேன். ஆனா ரொம்ப மோசமா இருக்கும்!.. வெளிப்படையாக கூறிய லிவிங்ஸ்டன்..

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். தமிழில் நிறைய திரைப்படங்களில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவற்றில் என் புருசன் குழந்தை மாதிரி மாதிரியான திரைப்படங்கள் பிரபலமானவை. கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பை இழந்த லிவிங்க்ஸ்டன் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார். ஆனால் இப்போதும் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். லிவிங்க்ஸ்டனுக்கு யாருமே வாய்ப்பு அளிக்காததால் அவர் விரக்தியில் இருக்கிறார். தற்சமயம் இதுக்குறித்து பேசும்போது தான் ஒரு திரைப்படத்தை எடுத்து […]

Continue Reading