leo vijay kamal karthi

லியோ திரைப்படம் எல்.சி.யுவில் வருது!.. லியோ திரைப்பட விமர்சனம்…

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே விஜய் ரசிகர்களுக்கு அவரது திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருவதால் இந்த படம் மேலும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தை தழுவி தான் லியோ திரைப்படம் உருவாகிறது என்று ஒரு பேச்சு மக்கள் மத்தியிலும் […]

Continue Reading
leo light

அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. வழக்கமான விஜய் திரைப்படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகுமோ அந்த பட்ஜெட்டில் தான் லியோ திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் லோகேஷ் கனகராஜன் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன மேலும் இந்த திரைப்படம் எல் சி யு என அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சிற்க்குள் வருகிறதா என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே lcu வில் கார்த்தி நடித்த […]

Continue Reading
rajinikanth lokesh kanagaraj

ஏப்ரல்க்குள்ள ரஜினி எனக்கு வேணும்!.. ஜெய் பீம் இயக்குனருக்கு நாள் குறிச்ச லோகேஷ்!..

இளம் இயக்குனர்களே தற்சமயம் தமிழ் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளார் என்று கூறலாம். பழைய இயக்குனர்களை விட புது இயக்குனர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்குதான் பெரும் நடிகர்களே கூட விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி கபாலி படத்திற்குப் பிறகு தொடர்ந்து இளம் இயக்குநர்கள் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் என்கவுண்டருக்கு எதிரான […]

Continue Reading
vijay lokesh kanagaraj

லியோ படம் LCUலதான் வருது.. வேற லெவல் சம்பவம் உறுதி! – உளறிக் கொட்டிய உதயநிதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. பல நாள் ஏக்கமாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என லியோ பட தயாரிப்பாளர் போராடி வரும் நிலையில் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை புக்கிங் […]

Continue Reading
lokesh vijay

விஜய்ணா அப்பவே அது பிரச்சனைனு சொன்னார்!.. நாந்தான் வற்புறுத்தி செய்ய வச்சேன்.. உண்மையை பகிர்ந்த லோகேஷ்!.

Leo vijay: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் தற்சமயம் ரஜினிகாந்தை விடவும் விஜய்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றும் பேச்சுக்கள் உள்ளன. இந்த நிலையில் தற்சமயம் விஜய் நடித்து திரையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு ஏற்கனவே ஆறு நாட்களுக்கு முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. அதற்கு லோகேஷ் கனகராஜும் முக்கிய காரணமாகும். இந்த நிலையில் […]

Continue Reading
leo vijay

ஆல் ஷோ ஹவுஸ்ஃபுல்.. ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்ல..! – இப்பவே ரூ.200 கோடி வசூலை தாண்டிய லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் படம் லியோ. பல காலமாக தீவிர எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கும் இந்த படம் இன்னும் 3 நாட்களில் வெளியாகும் நிலையில் டிக்கெட் புக்கிங்குகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒரு மாதம் முன்னரே டிக்கெட் புக்கிங் தொடங்கி திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆனதால் கூடுதல் ஷோக்கள் திரையிட அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் லியோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முக்கியமாக […]

Continue Reading

ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியும்னு தோணல.. விஜய்க்கு செஞ்சு கொடுத்த சத்தியம்! – மனம் திறந்த லோகேஷ்!

தமிழ் சினிமா ரசிகர்களும், சினிமா இண்டஸ்ட்ரியுமே பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கும் படம் லியோ. வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு இசை வெளியீட்டு விழா பிரச்சினை, முதல் நாள் சிறப்பு காட்சி பஞ்சாயத்து என பல பிரச்சினைகளை லியோ எதிர்கொண்டு வருகிறது. இந்த படம் தொடங்கியது முதலே பெரும் பொருட்செலவில் நடந்து வரும் நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Continue Reading

லியோ 2 பார்ட் இருக்கு.. தரமான மாஸான சம்பவம் உறுதி! – லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகி தற்போது ரிலீஸுக்கே தயாராகிவிட்டது. இந்த ஒரு வருட காலத்தில் இந்த படம் ட்ரெண்ட் ஆன அளவிற்கு வேறு எந்த படமும் ட்ரெண்ட் ஆகவில்லை. காரணம் லோகேஷ் கனகராஜ். மேலும் தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் செய்த சாதனையை லோகேஷின் படத்தால்தான் செய்ய முடியும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அது இந்த லியோ படத்தில் நடந்துவிடும் […]

Continue Reading

தலைவர் 171 ரஜினிக்கு கடைசி படமா?.. பத்திரிக்கையாளர் கேள்விக்கு லோகேஷ் சொன்ன அதிர்ச்சி பதில்..

தற்சமயம் வளர்ந்து வரும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தொடர்ந்து இவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தன்னுடைய மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் லியோ திரைப்படமும் திரையரங்கிற்கு வர இருக்கிறது. அதற்கு அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் […]

Continue Reading
lokesh kanagaraj theatre

தியேட்டர்காரங்க பண்றதை பார்க்கும்போதுதான் பயமா இருக்கு!.. இறுதிக்கட்ட பயத்தில் லோகேஷ் கனகராஜ்..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்சமயம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முன்பெல்லாம் படத்தை ப்ரோமோஷன் செய்ய கதாநாயகர்கள்தான் பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இப்போது கதாநாயகர்கள் தரம் உயர்ந்ததால் இயக்குனர்கள் பேட்டி அளிக்க […]

Continue Reading
lokesh vijay

முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டா அவ்வளவுதான்!.. ரசிகர்களுக்கு லோகேஷ் வைத்த கோரிக்கை!..

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. பீஸ்ட் திரைப்படம் வந்த காலக்கட்டம் முதலே ரசிகர்களுக்கு இந்த படத்திற்குதான் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்த நிலையில் சீக்கிரத்தில் படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் படம் என்பதை விடவும் லோகேஷ் கனகராஜ் படம் என்பதாலேயே படத்திற்கு அதிகமான வரவேற்பு உண்டாகியுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் லோகேஷ் கனகராஜ் அந்த படம் குறித்து […]

Continue Reading
rajinikanth arjun

ரஜினியின் அடுத்த படத்தில் கூட்டு சேரும் ஆக்‌ஷன் கிங்!.. மங்காத்தா லெவல் இருக்குமோ..

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்சமயம் கேரளாவில் நடைப்பெற்று வருகிறது. என்கவுண்டருக்கு எதிராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் குறித்து இப்போதே […]

Continue Reading