சத்தமில்லாமல் நெட்ஃப்ளிக்ஸிடம் 3 கோடி வாங்கிய லோகேஷ் கனகராஜ்!.. எல்.சி.யுனாலே காசுதான!..
தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படங்களுக்கு வர்த்தக ரீதியாக அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் தற்சமயம் netflix அதிக தொகை கொடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தை வாங்கியது. லியோ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து லியோ திரைப்படத்தை ஆங்கில மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறது நெட்ப்ளிக்ஸ். லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் தொடர்பாக […]
Continue Reading