News

சூப்பர் ஹீரோ கதைதான் அது!.. லாரன்ஸை வைத்து லோகேஷ் போட்ட திட்டம்!.

லோகேஷ் கனகராஜிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே சூப்பர் ஹீரோ கதை அமைப்பில் ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து திரைப்படம் இயக்கும்போது…

Read More
News

மீண்டும் போலீஸாக களம் இறங்கும் ரஜினிகாந்த்!.. லீக் ஆன தலைவர் 171 கதை!..

பொதுவாகவே தமிழ் சினிமாவில் போலீஸ் திரைப்படங்களுக்கு என்று ஒரு மதிப்பு உண்டு. ஒவ்வொரு நடிகரும் ஒருமுறையாவது போலீஸாக படம் நடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதே போல தமிழ் சினிமாவில் பெரும்பாலும் போலீஸ் திரைப்படங்கள்…

Read More
News

ரஜினி விஷயத்தில் பிரச்சனை வராது!. என்னை நம்புங்க!.. லாரன்ஸ் பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ் கனகராஜ்!..

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழில் பெரும் நட்சத்திரங்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கு தகுந்தாற் போலவே அடுத்தடுத்து வரும் திரைப்படங்களும் பெரும் நடிகர்களின் படங்களாகவே இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்தை வைத்து…

Read More
News

ஆல்பம் வெளியான பிறகு கமல் சார் என்கிட்ட பேசல!.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்!..

ஒரு காதல் ஆல்பம் பாடலில் நடித்ததன் மூலமாக கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாகி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் நடித்திருப்பார். அவருக்கு…

Read More
News

ஒன்றரை வருஷத்துக்கு படமே பண்ண முடியாது!.. ரஜினியால் சிக்கலில் மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ்!..

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்ததன் விளைவாக தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளாக பெற்று வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் உருவாக்கிய லோகேஷ் யுனிவர்சிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அதன் மூலமாக படங்களை…

Read More
News

லோகேஷிற்கும் சுருதி ஹாசனுக்கும் இருக்கும் உறவு என்ன!.. படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுதான் காரணமாம்!..

Lokesh kanagaraj : ஒரே ஒரு டீசர் வெளியான காரணத்தினால் கடந்த ஒரு வாரங்களாக லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் அதிக பேசு பொருளாக இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜிற்கு பொதுவாக ரொமான்ஸ் என்றாலே…

Read More
News

ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

Lokesh kanagaraj: சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் படமான மாநகரம் திரைப்படத்திற்கே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய…

Read More
News

இன்னும் படப்பிடிப்பு முடியலை சார்!.. லோகேஷை காண்டேத்தி வரும் இயக்குனர் !.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..

Director Gnanavel: ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டிருந்தப்போதே இந்த…

Read More
News

லியோ படத்திற்கு திருட்டு தனமாக இரவில் டப்பிங்! ஆர்டிஸ்டுடன் சிக்கிய லோகேஷ்!

நடிகர் விஜய் நடித்து மெகா ஹிட் அடித்த லியோ படத்திற்கு திருட்டு தனமாக டப்பிங் கொடுத்த  ஆர்டிஸ்ட்டை, டப்பிங் யூனியன் சங்க காம்பவுண்டுக்குள் கூட விட மாட்டோம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.  லோகேஷ்…

Read More
News

விஜய்ணாவின் கடைசி படம் லோகேஷ் கூடதான் போல… சீக்ரெட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!..

Lokesh Kanagaraj vijay: விஜய் கட்சி துவங்கியப்பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. ஒரு அரசியல் வாதியாகவே அவர் மாறினாலும் அவரை நடிகராக…

Read More
News

லோகேஷ் படத்துல ரஜினிக்கு வில்லன் இவரா!.. என்னப்பா சொல்றீங்க!..

Lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார். முக்கியமாக அவர் கமர்ஷியலான சண்டை படங்களை சிறப்பாக இயக்குவதால் அவருக்கு சினிமாவில் பெரும் நடிகர்களிடம் இருந்தே வாய்ப்புகள் வந்த…

Read More
News

ரஜினி கொடுத்த வேட்டையன் அப்டேட், தரமான சம்பவம் காத்துட்டு இருக்கு போலயே

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த “லால் சலாம்” திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கின்றனர்.…

Read More