வசூலில் 2.0 வை மிஞ்சிய கூலி.. ரிலீஸ்க்கு முன்னாடியே சம்பவமா.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி அதில் ஹிட் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே அவர் எப்பொழுது ரஜினியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்தது. சமீபத்தில் அதனை பூர்த்தி செய்யும் வகையில்தான் தற்சமயம் கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. கூலி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டு அளவில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு திரையரங்குகளே ஆவலோடு காத்திருக்கின்றன. பெரும்பாலும் ரஜினி தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் […]

Continue Reading
lokesh kanagaraj

சூர்யாவோட இன்னொரு படம் இருக்கு.. அதான் கடைசி படம்.. லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் சம்பளம் என்பதும் அதிகரித்து வருகிறது. 10 படங்கள் கூட இன்னும் இயக்கவில்லை என்றாலும் கூட 50 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிலேயே இப்படி ஒரு இயக்குனர் உடனடியாக அதிக வளர்ச்சியை அடைந்தது இதுவே முதல்முறை என்று கூறலாம். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப் போகும் திரைப்படங்கள் […]

Continue Reading

கூலி படத்துக்காக லோகேஷ் போட்ட கண்டிஷன்.. நெருக்கடியில் இருக்கும் சன் பிக்சர்ஸ்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கூலி. மற்ற திரைப்படங்களை விடவும் கூலி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் பொதுவாகவே பயங்கர மாஸான திரைப்படங்களாக இயக்கக் கூடியவர். அப்படி இருக்கும் பொழுது அவரும் ரஜினியும் சேர்ந்து ஒரு படம் என்றால் அது எந்த அளவிற்கு இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அஜித் விஜய் மாதிரி நடிகர்களின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் […]

Continue Reading

விஜய் பட தயாரிப்பு நிறுவனத்திடம் சென்ற ரோலக்ஸ்.. திரும்ப திரும்ப இதுவே நடக்குதே..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் ஒன்று இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் போட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கைதி 2 மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரோலக்ஸ் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த […]

Continue Reading

சூர்யாவிற்கு பதில் அமீர்கான். அடுத்த படத்தில் லோகேஷ் எடுத்த முடிவு..!

தமிழில் தோல்வி முகமே காணாத இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். சாதாரணமாக பல வருடங்கள் போராடி ஒரு இயக்குனர் பிடிக்கும் இடத்தை ஒரு சில படங்களை இயக்கியதன் மூலமே பிடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால் நடிகர்கள் படம் என்பதையும் தாண்டி லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே நன்றாக இருக்கும் என்கிற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது. அதே சமயம் தமிழ் சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்களும் கூட இப்போது லோகேஷ் இயக்கத்தில் திரைப்படத்தில் […]

Continue Reading

மதகஜ ராஜாவின் வெற்றிக்கு காரணமே லோகேஷ் கனகராஜ்தான்… இந்த விஷயம் தெரியாம போச்சே..!

பொதுவாக தமிழ் சினிமாவில் பொங்கலை விட தீபாவளிக்குதான் அதிகமாக படங்கள் வெளியாகும். ஆனால் இந்த வருடம் பொங்கலுக்குதான் அதிக படங்கள் வெளியாக இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 10க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலா இயக்கிய வணங்கான் போன்ற படங்களும் இடம் பெறுகின்றன. இந்த மாதிரியான பெரிய படங்களுக்கு நடுவே சின்ன படங்களும் நிறைய வெளியாகின்றன. இப்படி இருக்கும்போது திடீரென இந்த பொங்கல் ரேசில் களம் இறங்கியது மதகஜ […]

Continue Reading
mr bhaarath

யூ ட்யூப்பர்களுக்கு படம் தயாரிக்கும் லோகி. எஸ்.கே மாதிரி ஆகாம இருந்தா சரி..!

இயக்குனராக இதுவரை கலக்கி வந்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தொடர்ந்து அவரது உதவி இயக்குனர்களுக்கு அவர் நிறைய உதவி செய்து வருகிறார். அவர் எழுதிய நிறைய கதைகளை தற்சமயம் உதவி இயக்குனர்களுக்கு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து இப்போது யூ ட்யூப்பர்களை வளர்த்துவிடும் வேலையில் இறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் ஃபைனலி என்கிற யூ ட்யூப் சேனலுக்கு உதவ முன் வந்துள்ளார் லோகி. புது படம்: யூ ட்யூப்பில் வெகு […]

Continue Reading
lokesh

ரஜினி சார் ஹீரோ.. கமல்தான் வில்லன்.. லோகேஷ் சொன்ன விஷயம்.. இந்த ஐடியா வேற இருக்கா?.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்களை வைத்து வெற்றி திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒவ்வொரு முறையும் லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்பார்ப்பு என்பது மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜும் அதை பூர்த்தி செய்யும் வகையில் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் குறைந்தபட்சம் 400 கோடி வசூல் சாதனை படைக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது. அதில் யார் ஹீரோவாக நடித்தாலும் […]

Continue Reading
ilayaraja rajini

முடிவுக்கு வந்த இளையராஜா ரஜினி பிரச்சனை.. இனிமே சிக்கல் இல்ல..!

இசையமைப்பாளர்களின் பாடல்களை அவர்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்து வருகிறது. முக்கியமாக இளையராஜா தனது பாடலுக்கான காப்புரிமையை கேட்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய அனுமதியில்லாமல் அவரது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி வருகிறார். இளையராஜா சில இயக்குனர்கள் இளையராஜாவிடம் சென்று அனுமதி பெற்று பாடல்களை வைத்தாலும் கூட நிறைய இயக்குனர்கள் அவரது அனுமதி இல்லாமலேயே பாடல்களை பயன்படுத்துகின்றனர். அப்படியாக இளையராஜா குற்றம் சாட்டிய இயக்குனர்களில் லோகேஷ் […]

Continue Reading
karthi rj balaji

அவனுக்கு ஏத்த மாதிரி கைதி 2 ல மாத்த வேண்டி இருக்கு.. ஆர்.ஜே பாலாஜி குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.!

ஆர்.ஜே பாலாஜி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் ஆரம்பத்திலிருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆர்.ஜே பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தை இயக்கிய காலகட்டத்தில் இருந்து அவருக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கும் இடையே பழக்கம் இருந்து வருகிறது. அந்த நட்பு இப்பொழுதும் நீண்டு கொண்டு வருகிறது. தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜிக்கு சப்போர்ட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கூட லோகேஷ் கனகராஜ் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் […]

Continue Reading
lokesh kanagaraj lawarance

ஒரு அளவுக்குதான் எறங்கி போக முடியும்… லோகேஷ் படத்தில் இருந்து விலக இதுதான் காரணம்… லாரன்ஸ் கொடுத்த அப்டேட்.!

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் இதுவரை தோல்வி முகமே காணாத ஒரு இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து அவர் இயக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கைதி திரைப்படம் வந்தது முதலே நடிகர் ராகவா லாரன்ஸை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை லோகேஷ் கனகராஜுக்கு இருந்தது. முக்கியமாக அவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் […]

Continue Reading
leo 2

மாநாட்டுக்கு பிறகு அதுக்காக வெயிட்டிங்… லியோ 2 குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதலே அவரது ரசிகர்களுக்கு இருக்கும் கவலை என்னவென்றால் அவர் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்கிற விஷயம்தான். ஏனெனில் விஜய் கட்சி தொடங்கினாலும் கூட அவர் படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பார் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் திடீரென்று விஜய் 2026 தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம்தான் அவருடைய இறுதி திரைப்படம் […]

Continue Reading