நான் அமெரிக்கால இருந்து வர்ற வரைக்கும்தான் உனக்கு டைம்… லோகேஷ்க்கு கமல் கொடுத்த கடைசி வார்னிங்..!
தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தோல்வி முகமே காணாத ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் இயக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜிடம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தையும் மற்றொரு திரைப்படத்தையும் இணைத்து படமாக்குவதை ஒரு விஷயமாக செய்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தையும் […]
Continue Reading