மின்னலே பட ரீமேக்கில் எஸ்.கே… மாதவன் கொடுத்த அப்டேட்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இதுவரை காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அமரன் திரைப்படம் தந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களும் வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டதாக உள்ளது. அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். […]

Continue Reading

இந்த உலகத்தில் சாமானியன் பெருசா.. பணக்காரன் பெருசா.. மாதவன் நடித்த Hisaab Barabar பட விமர்சனம்.!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் அதிகமாக திரைப்படங்கள் என எதுவும் வருவதில்லை. ஆனால் அதே சமயம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றன. அப்படியாக மாதவன் சமீபத்தில் நடித்த திரைப்படம்தான் Hisaab Barabar. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை நேரடியாக ஜீ 5 ஒ.டி.டியில் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் கதை அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. படத்தின் கதைப்படி கதாநாயகன் ராதே […]

Continue Reading
benz movie

லாரன்ஸ்க்கு வில்லனாக இந்த நடிகரா?.. லோகேஷின் பென்ஸ் படத்தில் முன்னணி ஹீரோ..!

எல்.சி.யு என்கிற விஷயத்தை உருவாக்கிய பொழுது லோகேஷ் கனகராஜ் எக்கச்சக்கமான கதைகளை எழுதி வைத்துவிட்டார்.. இவர் எழுதிய எல்லா கதைகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றது. உதாரணத்திற்கு இப்பொழுது எடுக்கப்படும் பென்ஸ் திரைப்படம் கூட கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் 3 திரைப்படத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. பென்ஸ் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் பெரும்பாலும் நிறைய கதைகளை லோகேஷ் கனகராஜ் எழுதி வைத்திருப்பதால் அவற்றில் சிலவற்றை […]

Continue Reading
madhavan and kavya madhavan

மேடையிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட மாதவன்… ஆடிப்போன நடிகை.. இது வேறயா?.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன் மாதவனை பொருத்தவரை அவருக்கு முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது. அலைபாயுதே 100 நாட்களை தாண்டி ஹிட் கொடுத்த ஒரு திரைப்படமாகும். இப்பொழுது வரைக்கும் வெகுவாக பேசப்படும் திரைப்படமாக அது இருக்கிறது அதற்கு பிறகு மூன்றாவதாக அவர் நடித்த மின்னலே திரைப்படம் தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகும். மாதவனைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட் பெற்று […]

Continue Reading

மாதவனுக்கும் அவர் மனைவிக்கும் இடையே என்ன ஆச்சு தெரியுமா?.. சீக்ரெட்டை வெளியிட்ட இயக்குனர்…

Madhavan and Lingusamy :நடிகர் மாதவன் 90களின் சாக்லேட் பாய், பல பெண் ரசிகைகளின் கனவுக்கண்ணன். தமிழ் மட்டுமல்ல பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகர் இன்றும் அவரது ஆரம்ப கால திரைப்படங்களுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. மாதவன் நடித்த “ரன்” திரைப்படம் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக லிங்குசாமி மாதவனுக்கு போன் கால் செய்து கதை கூற ஆரம்பித்த போது எவ்வளவு நேரம் எடுக்கும் என்று மாதவன் […]

Continue Reading