பிக்பாஸ் சீசன் 6 வின்னர் யார் தெரியுமா? உண்மையை சொன்ன மகேஸ்வரி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முந்தைய பிக்பாஸ் தொடர்களை விட அதிகளவில் சண்டை, சச்சரவுகள் தொடர்கின்றன. அசீம், தனலெட்சுமி போன்றவர்கள் அதிகம் கோபமாக…
