ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்திறீங்களா!.. பூர்ணிமா, விஷ்ணு நட்பால் கடுப்பான மாயா!.. வயித்தெரிச்சலா இருக்குமோ!.
Biggboss tamil poornima : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் அந்த நிகழ்ச்சியில் பல விஷயங்கள் மாறுபடும். ஒரு வாரம் வில்லனாக தெரியும் ஒரு நபர் அடுத்த வாரம் நல்லவராக தெரிவார். இப்படி வாரா வாரம் நிகழ்ச்சியில் மாற்றங்கள் இருக்கும். மூன்று வாரத்திற்கு முன்பு மாயா கேப்டன் ஆனபோது புல்லி கேங் என்கிற ஒரு கூட்டத்தை உருவாக்கினார். அதில் பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஐஸ்வர்யா போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் வாரங்கள் செல்லச் செல்ல இந்த […]
Continue Reading