எம்.ஜி.ஆராக நடிக்கும் கார்த்தி –  வரிசையா ஹிட் கொடுக்க ப்ளான் போல!

தற்சமயம் கார்த்தி நடித்து வெளியான மூன்று திரைப்படங்களுமே நல்ல வசூலை கொடுத்து விட்டன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என வரிசையாக ஹிட் கொடுத்த காரணத்தால் பட வாய்ப்புகளும் கூட இவருக்கு அதிகமாக கிடைக்க துவங்கிவிட்டன. அந்த வகையில் அடுத்து கைதி 2, சர்தார் 2 ஆகிய படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. இதற்கிடையே நடிகர் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்திருந்தன. அந்த […]

Continue Reading