என் தலைவனுக்காக இதை செய்யுறேன்!.. எம்.ஜி.ஆருக்காக ரிக்ஷாக்காரன் செய்த செயல்!..
எம்.ஜி.ஆர் நடிகராகவும், தலைவராகவும் இருந்த காலக்கட்டத்தில் அவருக்காக இருந்த கூட்டம் மிக பெரியது. இந்த நிலையில் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போது அவருக்காக கண்ணீர் விட்ட ரசிகர்கள் ஏராளமானவர்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த விஷயத்தை அறிந்த ரிக்ஷாக்காரர் ஒருவர் தம்மிடம் சேமிப்பில் இருந்த காசை எடுத்துக்கொண்டு தந்தி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி எழுதினார். கவலைப்படாதே தலைவரே உனக்காக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை […]
Continue Reading