MGR latha

எம்.ஜி.ஆரால்தான் அந்த இளம் நடிகருடன் நடிக்க முடியலை.. சீக்ரெட்டை உடைத்த நடிகை லதா..!

தமிழ் சினிமாவில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நடிகராக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர் அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி எம்.ஜி.ஆருக்கு நிகரான பிரபலமான இன்னொரு நபர் இல்லை என்று கூற வேண்டும். அந்த அளவிற்கு அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வந்தன. அதே சமயம் எம்.ஜி.ஆர் குறித்து தமிழ் சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் சில சர்ச்சைகள் உண்டு. அதாவது எம்ஜிஆர் தொடர்ந்து நிறைய நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்று ஒரு பேச்சு காலம் காலமாகவே இருந்து […]

Continue Reading
MGR latha

15 வயசுலையே வற்புறுத்தி பண்ண வச்சாங்க.. எம்.ஜி.ஆரோடு இருந்த அக்ரிமெண்ட்… நடிகை லதா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமா திரையுலகில் மறக்க முடியாத நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். அந்த சமயத்தில் நடிகர் எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிற்கு ரசிகப்பட்டாளம் வேறு எந்த நடிகருக்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அதை வைத்துதான் அரசியலில் களமிறங்கி தொடர்ந்து வெற்றியும் பெற்றார் எம்.ஜி.ஆர் இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பலருக்கும் நன்மைகள் செய்திருப்பதாக அப்போது முதல் இப்போது வரை பேச்சுக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நடிகர் எம்.ஜி.ஆர்: அதே […]

Continue Reading
MGR vaali

வாலி கண்ணதாசன் பாடல்களில் எனக்கு பிடித்த ஐந்து பாடல்கள்!.. லிஸ்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்!.

பல பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்கள் அவர்கள் மறைந்தாலும், இன்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும். மேலும் சில பாடலாசிரியர்கள் ஒரு சில நடிகர்களுக்கு எழுதும் போது அந்தப் பாடல் அந்த நடிகர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கும். கவிஞர் வாலி மற்றும் கண்ணதாசனை நம் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாத கவிஞர்களாக. அந்த வகையில் இந்த இருவர்களின் பாடல்களும் எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களில் வெளிவந்து அவரை மக்களிடையே கொண்டு சென்று இருக்கிறது. இந்நிலையில் வாலி, கண்ணதாசன் எழுதிய பாடல்களில் […]

Continue Reading
mgr sivaji

எம்.ஜி.ஆரின் அந்த விதிமுறைதான் காரணம்!.. அதுனாலதான் சிவாஜி நடிச்ச அந்த மாதிரி படங்களில் இவர் நடிக்கலை!..

தமிழ் சினிமாவின் வரலாற்றில் இரு பெரும் முக்கிய நடிகர்களாக வலம் வந்தவர்கள் எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர்களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த இரு பெரும் ஜாம்பவான்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இருவரும் நடிப்பின் மூலம் மக்களுக்கு பல செய்திகளை கொடுத்துள்ளார்கள். மேலும் இவர்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடினார்கள். தமிழ் சினிமாவில் இப்பொழுது இருக்கும் விஜய் மற்றும் அஜித், ரஜினி […]

Continue Reading
MGR

மளிகை சாமான் வாங்க கூட காசு இல்லை.. கண்ணீர் விட்ட நடிகரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.ஜி.ஆர்!.

MGR: ஒரு சில நடிகர்கள் சினிமாவில் மட்டும் நடிகனாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நடிகராக இருப்பவர். அந்த வகையில் இன்றளவும் தமிழக மக்களின் மனதை விட்டு நீங்காத ஒரு நடிகர் என்றால் அவர் எம் ஜி ராமச்சந்திரன். எம்ஜிஆர் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, அவர் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றதற்கு காரணம் அவர் சினிமாவில் மட்டும் நடிகராக இல்லாமல் நிஜத்திலும் நடிகராக வாழ்ந்து மக்களுக்கு பல உதவிகளை செய்து இன்றும் அவர்களின் மனதில் […]

Continue Reading
sivaji mgr

சிவாஜியை ஏன் தாக்கி பேசுனீங்க.. நிரூபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதில்…

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில்தான் ரசிகர்கள் தனியாக பிரிந்து அவர்களுடைய நடிகர்களுக்காக சண்டையை போட துவங்கியிருந்தனர். அப்பொழுது எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வந்தது. இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் பழக்கம் அப்போதைய சமயத்தில் தான் உண்டானது. இதனால் எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்களுக்கு இடையே எப்போதும் தள்ளுமுள்ளு இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் எம்ஜிஆரிடம் […]

Continue Reading
mgr

என்ன பாட்டு வரிடா இது!.. உச்சக்கட்ட கோபத்துக்கு போன எம்.ஜி.ஆர்!.. ஆடிப்போன படப்பிடிப்பு தளம்..!

 அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி பெரும் வரவேற்பை பெற்ற ஒருவராக இருந்தவர்தான் நடிகர் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்படுவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த ஒரு கதாநாயகன் என்று கூறலாம். ஒரு தயாரிப்பாளர் மிகவும் நஷ்டத்தில் இருந்தார் என்றால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால் அவருக்கு பண பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அப்பொழுது மார்க்கெட் இருந்தது. இருந்தாலும் கூட பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எம்.ஜி.ஆரை […]

Continue Reading
mgr anbe vaa

கடைசி வரை அன்பே வா படத்தில் அதை மட்டும் பண்ண முடியல!.. யாருமே கவனிக்கலையே..அதான் இயக்குனர் ட்ரிக்..!

தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். பொதுவாகவே நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகள் இருக்கும். ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு அந்த அளவிற்கு திரை வட்டாரத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர். எம்.ஜி.ஆருக்கு அதிகமாக திரை வாய்ப்புகள் வந்துக்கொண்டிருந்த காரணத்தால் ஏ.வி.எம் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அவரை வைத்து அதிக படங்களை தயாரிக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் தயாரித்த திரைப்படங்களில் அன்பே வா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். அன்பே வா திரைப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் […]

Continue Reading

எம்.ஜி.ஆர் தி.மு.க கட்சியை விட்டு நீங்க இதுவும் ஒரு முக்கிய காரணம்!.. இதுவரை தெரியவே இல்லையே…

தமிழ் திரை நடிகர்களில் பலராலும் அதிகமாக விரும்பப்பட்ட ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியடைந்துவிடும். அரசியல் மீது அதிக ஆர்வம் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணா தலைவராக இருந்த காலக்கட்டத்தில் தி.மு.க கட்சியில் சேர்ந்தார். அண்ணாவிற்கு பிறகு கட்சியின் பொறுப்புகள் கலைஞர் மு கருணாநிதிக்கு வந்தது. இந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் என்கிற திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அரசியல்வாதியை விட நடிகருக்குதான் மக்கள் மத்தியில் செல்வாக்கு […]

Continue Reading
mgr vijay

எம்.ஜி.ஆர் மாதிரிதான் விஜய்யும்!.. இப்போதே அதிமுகவின் இருந்து கிடைத்த ஆதரவு!.

இந்த வருடம் துவங்கியது முதலே அரசியலில் அதிகமாக பேசப்படும் நபராக விஜய் இருந்து வருகிறார். இந்த வருட துவக்கத்தில்தான் விஜய் தனது கட்சியை துவங்கினார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டார். இந்த நிலையில் மேலும் அதிரடியாக 2026 தேர்தலுக்கு பிறகு இனி நடிக்க போவதில்லை எனவும் விஜய் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் கூட அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் தமிழ் சினிமாவில் ஓரளவு இளைஞர் பட்டாளத்தை கைக்குள் வைத்திருக்கும் நடிகராக […]

Continue Reading
mgr kamarajar

அந்த ஒரு வார்த்தைதான்!.. எம்.ஜி.ஆரை கண்ணீர் விட்டு அழ வைத்த காமராஜர்!..

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகு பொது மக்களுக்கும், நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் நிறைய நன்மைகளை செய்தார். எம்.ஜி.ஆர் வாழ்ந்த சமகாலத்தில்தான் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்ததில் பெரும் பங்காற்றிய பல தலைவர்களும் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பொது மக்கள் பலருக்கும் தினசரி தனது வீட்டில் அறுசுவை விருந்து கொடுத்து கொண்டிருந்தார். சாப்பிட நினைக்கும் யார் வேண்டுமானாலும் எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு வந்து உணவு சாப்பிடலாம். எம்.ஜி.ஆர் […]

Continue Reading
mgr kannadasan

கண்ணதாசனுக்கு பாடை கூட நான் சொல்றப்படிதான் இருக்கணும்!.. மேஜர் சுந்தர் ராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்!.

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை என கூறலாம். அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த எந்த ஒரு நடிகரையும் விட மதிப்பு வாய்ந்தவராக நடிகர் எம்.ஜி.ஆர் இருந்தார். இதனாலேயே அவரிடம் வாய்ப்பு வாங்குவதற்காக வரிசையில் நின்றனர் தயாரிப்பாளர்கள். அதே போல எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் நிறைய விதிமுறைகளை போடுவார். அவர் நடிக்கும் படங்களில் உள்ள நடிகர்களில் துவங்கி படத்தின் கதை, பாடல் என அனைத்துமே எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கும். அதில் ஏதேனும் […]

Continue Reading