கமல் சாருடன் எனக்கு இருக்கும் ஆசை.. வெளிப்படையாக கூறிய இளம் நடிகை..!

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அந்த படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் தக் லைஃப் என்கிற திரைப்படம் வெளியானது. தொடர்ந்து இந்திய சினிமா அளவில் எப்பொழுதுமே கமலஹாசனுக்கு என்று ஒரு தனிப்பட்ட மரியாதை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் வேற்று மொழியில் இருக்கும் பல நடிகர்கள் தொடர்ந்து கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று […]