கண்டுக்கொள்ளபடாமல் போன நா.முத்துகுமார் நிகழ்வு.. ஆதரவு கொடுத்த சிவகார்த்திகேயன்..!
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான பாடலசிரியர்களில் முக்கியமானவர் நா. முத்துக்குமார். மிக குறுகிய காலத்திலேயே இவர் அதிக பிரபலமடைந்தார். வாய்க்கு வந்ததை பலரும் பாடல் வரிகள் என இப்போது தமிழ் சினிமாவில் பயன்படுத்தி…
