என்ன ஆச்சு நம்ம ரித்திகா சிங்கிற்கு.. கவர்ச்சி அதிகமாயிட்டே இருக்கு..!

தமிழில் இறுதி சுற்று திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திஹா சிங். வட இந்தியாவை சேர்ந்த இவர் அப்போது குத்து சண்டையில் பயிற்சி பெற்றவராக இருந்தார். எனவே இறுதி சுற்று திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு குத்து சண்டையை விடவும் ரித்திஹா சிங்கிற்கு சினிமா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். […]