ஷாரூக்கான் படத்தில் தோன்றிய சல்மான்கான்! – கத்தி கதறிய ரசிகர்கள்!
Pathaan பதான் படத்தின் ஒரு காட்சியில் ஷாரூக்கான், சல்மான்கான் இணைந்து தோன்றியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் படம் பதான். ...







