salmankhan

நான் அந்த இயக்குனரை பார்த்தே ஆகணும்.. பேரரசுக்காக காத்திருந்த சல்மான்கான்.. இந்த விஷயம் தெரியுமா?

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் பேரரசு. முதல் திரைப்படத்திலேயே பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொடுத்த இயக்குனர் என்று அவரை கூறலாம். அவரது முதல் திரைப்படம் எக்கசக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது மேலும் நடிகர் விஜய்க்கு அது ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது அதற்கு பிறகு பேரரசுக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியது. முதல் திரைப்படத்திற்கு ஊரின் பெயரை பட பெயராக வைத்த காரணத்தினால் அதையே ஒரு அடையாளமாக […]

Continue Reading
ajith

லேடீஸ் விஷயத்தில் இயக்குனர் பார்த்த வேலை.. அஜித் நடித்த காட்சியில் செய்த சம்பவம்..!

தமிழில் அதிக வசூல் திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் நடிகர் அஜித் முக்கியமானவர். அதேபோல தமிழில் அதிகமான ரசிக்கப்பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரமாகவும் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். விஜய்யை விட அஜித் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று கூறலாம். தமிழில் வரவேற்பு: அவர் நடித்த பில்லா, அசல் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக இருந்து வந்தன. […]

Continue Reading
perarasu

இப்படி பண்றதும் சிசுக்கொலைதான்!.. இப்ப நிறைய நடக்குது!.. பெற்றோர்களை வச்சி செய்யும் இயக்குனர் பேரரசு!.

சினிமாவில் ஒரு இயக்குனருக்கு முதல் படமே பெரிய நடிகர்களோடு கிடைப்பது எல்லாம் பெரிய விஷயமாகும். தமிழில் அப்படியாக எடுத்த உடனேயே முதல் படத்திலேயே விஜய்யை வைத்து திருப்பாச்சி என்னும் ஹிட் படத்தை கொடுத்து அறிமுகமானவர் இயக்குனர் பேரரசு. அதற்கு பிறகு தொடர்ந்து தருமப்புரி, சிவகாசி என வரிசையாக நிறைய ஹிட் படங்களை கொடுத்தார். அது முதல் ஊர் பேரை படத்தின் பெயராக வைத்து படமாக்குவது என்பது பேரரசுவின் ஸ்டைலாக மாறியது. வேறு இயக்குனர்கள் யாராவது ஊர் பெயரில் […]

Continue Reading
perarasu vetrimaaran

டைனோசரை வச்சே எடுத்தாலும் கதை நல்லா இருந்தாதான் படம் ஓடும்!.. பேரரசை கேலி செய்த வெற்றிமாறன்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு இயக்குனருக்கு முதல் படமே பெரிய நடிகர் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதை விட பெரும் பாக்கியம் ஒன்றுமே இல்லை என கூறலாம். அப்படி வாய்ப்பை பெற்று சினிமாவிற்கு வந்தவர்தான் இயக்குனர் பேரரசு. பேரரசுவின் முதல் திரைப்படத்திலேயே விஜய் கதாநாயகனாக நடித்தார். அவரது நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை கொண்டு திருப்பாச்சி திரைப்படம் வெளிவந்தது. கிராமத்தில் வாழும் ஒரு அண்ணன் தனது தங்கை வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் எனவும், தனது நண்பனின் சாவுக்கு […]

Continue Reading
vijay perarasu

விஜய் அப்பவே எனக்கு சொன்ன வேதவாக்கு!.. வாழ்க்கையில் மறக்கமாட்டேன்!.. மனம் நெகிழ்ந்த பேரரசு..

Actor Vijay : தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் காரணத்தாலேயே அவரது சம்பளம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. விஜய் எல்லா காலங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கூட அவரது கதை நன்றாக இருக்கும் என தோன்றும் பட்சத்தில் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார் விஜய். அப்படி அவர் வாய்ப்பளித்த புதிய இயக்குனர்களில் முக்கியமானவர் […]

Continue Reading
vijay perarasu

கோபத்தில் விரக்தியில் எழுதின ஒரு கதை!.. என் வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு!.. பேரரசுக்கு நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் குறைந்த காலமே இருந்தாலும் அவரது திரைப்படங்களுக்கு தனி பேரும் புகழும் உருவாக்கியவர் இயக்குனர் பேரரசு. தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கனவோடு வந்த பல இயக்குனர்களில் பேரரசும் முக்கியமானவர். ஆரம்ப காலக்கட்டங்களில் எடுத்து உடனேயே இயக்குனராக வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த பேரரசு, முதலில் சினிமாவில் மற்ற துறைகளில் பணிப்புரிந்து வந்தார். 15 வருட சினிமா அனுபவத்திற்கு பிறகு சினிமாவில் இயக்குனராக வாய்ப்பு தேட துவங்கினார். முதலில் அவர் எழுதிய கதைகள் […]

Continue Reading
KGF Perarasu

கன்னட நடிகரை போய் கொண்டாடுனீங்களே.. இப்ப நம்மளை அடிக்கிறாங்க!.. இயக்குனர் பேரரசு ஆவேசம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி சீக்கிரமாகவே பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. பேரரசு அவரது திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரைதான் வைப்பார். ஒவ்வொரு இயக்குனருக்கும் அவரை அடையாளப்படுத்த ஒரு விஷயம் இருக்கும். அப்படி பேரரசுக்கு இந்த விஷயம் இருந்தது. ஒரு ஊர் பெயரில் படம் வருகிறது என்றால் அப்போது அது பேரரசு படமாகதான் இருக்கும் என்கிற பெயர் அவருக்கு இருந்தது. ஆனால் எவ்வளவு சீக்கிரமாக வளர்ந்து வந்தாரோ அவ்வளவு சீக்கிரமாகவே […]

Continue Reading
lokesh perarasu

சிவாஜி கணேசன் படத்தோட கதைதான் மாஸ்டர்!.. உண்மையை உடைத்த பேரரசு!..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் பிரபலமாக இருப்பது போல ஒரு காலத்தில் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இயக்குனர் பேரரசு. பேரரசு திரைப்படத்திற்கு அனைத்து வகை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. தற்சமயம் பேரரசு ஒரு பேட்டியில் பேசும்போது லோகேஷ் கனகராஜ் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டனர். அப்போது பதிலளித்த பேரரசு, லோகேஷ் கனகராஜ் என்னை விட பெரும் இயக்குனர். எனக்கு எனது முதல் படமே பெரிய படம். முதல் படமே விஜய்யை வைத்து எடுத்தேன். ஆனால் […]

Continue Reading
Beast

இப்பக்கூட விஜய்க்கு 3 கதை வெச்சுருக்கேன்..! – ரூட்டு போடும் “ஊர்” இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் மக்கள் இயக்கம் என பிஸியாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வெளியானது. ஒரு மாலை ஹைஜேக் செய்வதை மையப்படுத்திய இந்த கதை ரசிகர்களால் அவ்வளவாக விரும்பப்படவில்லை. படம் வெளியானது முதலே சுமாரான விமர்சனங்களே கிடைத்தாலும் ஓரளவு லாபமாகவே இந்த படம் முடிந்துள்ளது. சமீப காலமாக விஜய் புதிய இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து […]

Continue Reading