நானும் பிரியங்காவும் இப்ப ஒண்ணா இல்ல.. அதிர்ச்சி கொடுத்த கணவர்.!

ரோஜா நாடகத்தின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா. ரோஜா சீரியலில் கதை நாயகியான ரோஜா கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்தார். பிரியங்கா நல்காரி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் ஆவார். ஹைதராபாத்தில்தான் இவர் தொடர்ந்து சீரியல்களில் முயற்சி செய்து வந்தார். ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில்தான் நடித்தும் வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு ரோஜா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ரோஜா சீரியல் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து ரோஜா 2 […]

Continue Reading

ஆண் நண்பரை தொடையில் படுக்க வைத்து.. இணையத்தை எரியவிட்ட சீரியல் நடிகை.!

ஹைதராபாத்தில் பிறந்தவர் என்றாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டே இவர் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடிக்க துவங்கினார். 2013 ஆம் ஆண்டு தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில்தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதே […]

Continue Reading

கருப்பு புடவையில் செமையா இருக்கீங்க? – கலக்கும் ரோஜா நடிகை!

சன் டிவி தொடர்களில் சில தொடர்களை கதாநாயகிகளுக்காக ஒரு மக்கள் கூட்டம் பார்ப்பதுண்டு. அப்படி வெகுநாட்களாக டி.ஆர்.பியில் டாப் ரேஞ்சில் இருந்த நாடகம்தான் ரோஜா. ரோஜா நாடகம் 2018 ஆம் ஆண்டு துவங்கியது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்த நாடகம் சன் டிவியில் ஒளிப்பரப்பானது. இடையில் கொரோனா சமயத்தில் மட்டும் நாடகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் ரோஜாவாக நடித்தவர்தான் நடிகை நடிகை ப்ரியங்கா நல்கரி. இவருக்கென்று தனியாக ஒரு ரசிக வட்டாரம் உண்டு. ரோஜா நாடகம் கிட்டத்தட்ட […]

Continue Reading