பட்ட பெயர் எல்லாம் எதுக்கும் உதவாது.. நயன் தாராவை தாக்கி பேசிய ராஷ்மிகா.!

தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவில் பிரபலமான நடிகையாக மாறி வருபவர் நடிகை ராஷ்மிகா. தென்னிந்தியாவில் மட்டுமே புகழ் பெற்ற நடிககையாக இருந்த ராஷ்மிகாவிற்கு புஷ்பா திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று தந்தது. பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற தொடங்கியிருக்கிறார் ராஷ்மிகா.  இதனால் தென்னிந்திய நடிகைகளில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்குபவராக ராஷ்மிகா மாறி இருக்கிறார். தற்சமயம் அவர் பாலிவுட்டில் இன்னொரு திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் ஒரு விழாவில் பேசிய ராஷ்மிகா கூறும் பொழுது நடிகைகள் […]

Continue Reading
allu arjun

இதுதான் பின்னணியில் நடந்தது? அரசியல் காரணங்களால் கைதான அல்லு அர்ஜுன்..!

ரசிகை ஒருவர் இறந்த பிரச்சனைகள் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் ஓப்பனிங் ஷோவிற்கு சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுக்கிறேன் என்று அல்லு அர்ஜுன் ஒரு திரையரங்கிற்கு வந்திருந்தார். அப்பொழுது அந்த திரையரங்கிற்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த பெண்மணி ஒருவர் கூட்டத்தில்  உயிரிழந்தார். மேலும் அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். […]

Continue Reading
dsp ajith

என்ன மட்டும் மோசமா நடத்துரீங்க.. மேடையில் தயாரிப்பாளரை வைத்து செய்த தேவி ஸ்ரீ பிரசாத்..!

ஆரம்பத்தில் தமிழில் பெரிய வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு இருந்த வரவேற்பு போக போக குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை தேட துவங்கினார் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத். தொடர்ந்து தற்சமயம் இவரும் முக்கியமான இசையமைப்பாளராக தெலுங்கு சினிமாவில் இருந்து வருகிறார் […]

Continue Reading
harrish jayaraj

அந்த பாட்டு கேவலமாதான் இருக்கும்… இருந்தாலும் வச்சுக்கோங்க!.. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்த சம்பவம்…

Harrish Jayaraj: தமிழ் இசையமைப்பாளர்களில் ஒரு சீசனில் தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் படையப்பா மாதிரியான திரைப்படங்களில் பணிப்புரிந்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு தனியாக இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு கோவில், அருள் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். பிறகு தமிழ் சினிமாவை விடவும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்திற்கு […]

Continue Reading
allu arjun

பொண்ணு விஷயத்தில் சிக்கிய நடிகர்… அல்லு அர்ஜூன் படத்துக்காக காப்பாற்றிய படக்குழு!.. நியாயமா இது!.

Actor Allu Arjun: இங்கு விஜய் அஜித் எப்படி பிரபலமாக இருக்கிறார்களோ அதே போல தெலுங்கில் பிரபலமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். தமிழில் இவர் நடித்த சில படங்கள் டப்பிங் ஆகி வந்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகரக்ள் மத்தியிலும் இவர் பிரபலமானார். இவர் நடித்த அல வைகுந்தப்புரம் போன்ற படங்கள் இங்கு பிரபலமாக இருந்தன. இந்த நிலையில் பான் இந்தியா திரைப்படமாக இவர் நடித்த திரைப்படம்தான் புஷ்பா. புஷ்பா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை […]

Continue Reading

பேன் இந்தியா பட வாய்ப்பை மிஸ் செய்த விஜய் சேதுபதி! நடிச்சிருந்தா சிறப்பா இருந்திருக்கும்!..

சில படங்களின் கதைகள் கேட்கும் பொழுது மிகவும் ஆவரேஜான கதையாக தெரிந்தாலும் கூட படமாக வரும்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடும். அப்படி இந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் புஷ்பா. இந்திய சினிமாவில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, சமந்தா மற்றும் ஃபகத்ஃபாசில் போன்றோர் நடித்திருந்தனர். ஆனால் முதல் முதலில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு இவர்களை தேர்வு செய்யவில்லை. […]

Continue Reading