இதை வாங்குனா 3 மாசத்துக்கு 30 படம் பார்க்கலாம் – ஆஃபர் போட்ட பி.வி.ஆர் சினிமாஸ்!
சென்னையில் பிரபலமான திரையரங்க குழுமங்களில் பி.வி.ஆர் சினிமாஸும் முக்கியமானது ஆகும். பி.வி.ஆர் சினிமாஸ் சென்னையின் முக்கியமான அங்கமாக இருந்து வருகிறது. அடிக்கடி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் ...






