ரஜினி விஜய்க்கு வருவது வெறும் ரசிகர் கூட்டம்தான்…ஆனா இந்த படத்துக்கு அப்படியில்லை!.. பரபரப்பை கிளப்பிய இயக்குனர் பேரரசு!.
காதலில் சாதி பார்த்தால் அது புனிதம் இல்லை, காதலில் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் எனவும் காடுவெட்டி படத்துக்கு வரும் கூட்டம் ரஜினி விஜய் படத்திற்கு வரும் கூட்டத்தை விட உணர்வு பூர்வமானதாக இருக்கும் என இயக்குநர் பேரரசு பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில், சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ளது காடுவெட்டி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் ஆர்.கே.சுரேஷ் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு…
