படம் முடிஞ்சதும் 10 நாள் நடிகையுடன்… பிரபல இயக்குனருக்கு இருக்கும் பழக்கம்.. வெளியான பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர்களுக்கு அதிக மதிப்புகள் இருந்தது. நடிகர்களை விட இயக்குனர்களைதான் பலரும் மதித்து வந்தனர். பாக்கியராஜ், பாரதிராஜா மாதிரியான இயக்குனர்கள் இருந்த காலக்கட்டத்தில் சினிமாவின் நிலை இப்படிதான் இருந்தது. ஆனால் காலங்கள் செல்ல செல்ல ஹிட் திரைப்படங்கள் கொடுக்கும் நடிகர்கள் குறைய துவங்கினர். அதே போல மக்களும் குறிப்பிட்ட சில நடிகர்களை மட்டுமே விரும்ப துவங்கினர். இதனால் இயக்குனர்களை விட இந்த நடிகர்களுக்கு மதிப்பு அதிகரித்தது. அந்த அளவிற்கு கதாநாயகர்கள் இப்போது மதிப்பு […]