ரேவதி எனக்கு கண்டிப்பா வேணும்!.. அடம் பிடிச்ச சல்மான்கான்!.. இப்படியெல்லாம் சம்பவம் நடந்துச்சா!..
தமிழில் நிறைய ஹிட் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் நடிகர் ரஜினி, கமல் என பெரும் நடிகர்களை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களாக ...








