படப்பிடிப்பில் விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி..!
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். கார்த்தி வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீப காலங்களாகவே அவர் நடிக்கும் பெரும்பாலான ...