ஓடி போய் கட்டிப்புடிச்சிட்டேன் – சிவகார்த்திகேயன் குறித்து மனம் நெகிழ்ந்த சத்யராஜ்

வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஒரு முக்கிய கதாநாயகனாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இறுதியாக நடித்த டாக்டர் மற்றும் டான் இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இதனால் சிவகார்த்திகேயனின் சம்பளம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்பட்சம் குழந்தைகளை கவரும் கதைகளின் மேல் ஈடுபாடு செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கும் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது. வருகிற தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாக […]

Continue Reading