தன் மேனஜருக்கு கூட கொடுக்காத சலுகையை அர்ஜுனுக்கு காட்டிய சத்யராஜ்!..
தமிழ் சினிமாவில் பைசா பாக்கியில்லாமல் கொடுத்த காசை வசூல் செய்யும் சில நடிகர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் சம்பள பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வாராம். படத்திற்கான முழு தொகையையும் வாங்கி கொண்டுதான் நடிக்கவே துவங்குவார் சத்யராஜ் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சம்பள விஷயத்தில் மிகவும் கரரான ஆளாக அவர் இருந்துள்ளார். அவரது மேனஜர் சத்யராஜை வைத்து நடிகன் மாதிரியான சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த திரைப்படங்களில் […]
Continue Reading