seenu ramasamy

அறிவு இல்லாதவன் தான் அப்படி சொல்லுவான்.. சந்தானபாரதியை நேரடியாக திட்டிய விஜய் சேதுபதி இயக்குனர்..!

பத்திரிக்கையாளர்கள் செய்துவிட்ட வேலையால் தற்சமயம் இரண்டு இயக்குனர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருபவர் இயக்குனர் சந்தான பாரதி. அவர் இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம் இப்போதும் பேசப்படும் படங்களாக இருக்கின்றன. இந்த நிலையில் சந்தான பாரதியிடம் குணா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பீர்களா? என கேட்டனர். அதற்கு பதிலளித்த சந்தான பாரதி குணா படத்தில் நடித்தவர்களை இப்போது எங்கு போய் பிடிப்பது அதெல்லாம் இரண்டாம் பாகம் […]

Continue Reading

டிவிட்டரில் திட்டிய நபரை விரட்டி சென்ற விஜய் சேதுபதி பட இயக்குனர்… இந்த கதை தெரியுமா?

சில நேரங்களில் இயக்குனர் நடிகர்கள் என்று இருவருக்குமே ஒரு திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்துவிடும். எப்போதாவது ஒருமுறை தமிழ் சினிமாவிலும் மற்ற சினிமாவிலும் இந்த மாதிரி நடக்கும். அந்த மாதிரி விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் சீனு ராமசாமிக்கும் முக்கிய படமாக அமைந்த திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தார். சீனு ராமசாமி அதை இயக்கினார். இருவருமே அப்போது பிரபலமாக இல்லை. ஆனால் பிறகு இருவரும் பிரபலம் அடைந்த பிறகு அவர்கள் இருவரும் […]

Continue Reading
ilayaraja seenu ramasamy

கிண்டல் பண்றாரா புகழ்ராறான்னு தெரியலையே!.. இளையராஜா வைரமுத்து குறித்து கருத்து தெரிவித்த சீனு ராமசாமி!..

தமிழ் சினிமாவில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை திரைப்படமாக காட்டக்கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் விஜய் சேதுபதியை வைத்து அதிக படங்கள் இயக்கியுள்ளார். தற்சமயம் நடந்து வரும் இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி. இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான உரிமத்தை அவருக்கே தர வேண்டும் என கூறி வெகு காலமாக அதற்காக போராடி வருகிறார். ஆனால் ஒரு பாடல் என்பது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமா இல்லை இசையமைப்பாளருக்கு சொந்தமா […]

Continue Reading
seenu ramasamy

அவரும் பொண்ணுங்க விஷயத்தில் மோசமானவர்!.. பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்த சீனுராமசாமி!

Director Seenu Ramasamy : கடந்த சில நாட்களாக நடிகர் மன்சூர் அலிக்கான்தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறார் மன்சூர் அலிக்கான். மன்சூர் அலிக்கான் ஒரு பேட்டியில் பேசும்போது த்ரிஷாவுடன் படுக்கையறை காட்சிகள் இல்லை என பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து நடிகை த்ரிஷா தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை குஷ்பு, லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். மேலும் பெண்கள் அமைப்புகளும், திரைப்பட சங்கங்களும் […]

Continue Reading
samuthrakani

வாய்ப்புக்காக சமுத்திரகனி செய்த செயல்!.. ஆடிப்போன இயக்குனர்..

சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சமுத்திரக்கனி. பல படங்களில் சமுத்திரக்கனி அவர் நடிக்கும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருப்பார். இதனாலேயே தென்னிந்தியா முழுவதும் அவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. வாய்ப்பு தேடிய ஆரம்பக்காலக்கட்டங்களில் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்கலாம் என்று இருந்துள்ளார் சமுத்திரகனி. இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி, நீர் பறவை என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார். அப்போது அந்த படத்தில் சமுத்திரக்கனியும் வேலை பார்த்து வந்தார். அந்த படத்தில் முஸ்லீம் […]

Continue Reading

அந்த சீனுக்காக குப்பையை கூட அள்ளுனார் உதயநிதி!.. சீக்ரெட்டை பகிர்ந்த வடிவுக்கரசி…

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். இவர் தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கதாநாயகர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் உதயநிதிக்கு அவ்வளவாக நடிப்பு வரவில்லை. எனவே தொடர்ந்து காமெடி கதை களங்களில் நடித்து வந்தார் இதனாலேயே அவரது திரைப்படங்களில் அதிகபட்சம் நடிகர் சந்தானத்தை பார்க்க முடியும். நாட்கள் செல்ல செல்ல சிறிது சிறிதாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க […]

Continue Reading