அந்த காமெடி நடிகர் நடிச்சா நான் நடிக்கமாட்டேன்!.. கரகாட்டக்காரனில் இருந்து நடிகரை தூக்கிய ராமராஜன்..!
ராமராஜன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வந்தன. முதன் ...