kavin-star

ஸ்டார் படம் எப்படி போகுது?.. முதல் நாள் வசூல் நிலவரம்!..

விஜய் டிவியின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் கவினும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகி விட வேண்டும் என்பது கவினின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் கவின் நடித்த லிஃப்ட் எனும் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. அதனை தொடர்ந்து கவின் அடுத்து நடித்த திரைப்படம் டாடா. டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கவின் […]

Continue Reading
kavin-star

அன்னப்பூரணி மாதிரி இருக்கா கவினின் ஸ்டார் படம் எப்படியிருக்கு? விமர்சனம்!..

நடிகர் கவின் நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் வரவேற்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. டாடா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கவின் நடித்து வந்த திரைப்படம் ஸ்டார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏ.வி.எம் சரவணனுக்கு சிறு வயது முதலே சினிமாவின் மீது ஈடுபாடு இருந்ததாம். அப்படியாக சிறு வயது முதலே நடிப்பின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் கவினின் கதாபாத்திரம். கதையின்படி சிறு வயதிலேயே பள்ளி விழாவில் பாரதியாராக நடிக்க செல்கிறார் கவின். ஆனால் பாரதியாருக்கு […]

Continue Reading